top of page
7வது நிழற்ச்சாலை

7வது நிழற்ச்சாலை

₹70.00Price

                 ORDERNOW-BUY

 

Pages: 34
DOR: 18/06/2020
Description: நகர நெரிசலில் நிற்க நேரமில்லாமல் நகரும் வாழ்க்கையில் ஒரு இடைநிறுத்தம்(pause). அப்படிப்பட்ட வாழ்க்கையில் நாம் அன்றாடம் அறிந்த மாந்தர்களை பற்றிய ஒரு புனைவே இச்சிறுகதை. இந்த 7வது நிழற்ச்சாலையை சார்ந்த 7 மாந்தர்களை சுற்றி நடக்கும் கதை.யார் அந்த 7 மாந்தர்கள்.? அவர்களின் வாழ்வியல் என்ன? என்பதை அவர்களுக்கு தொடர்ப்புடைய நாம் அறிந்த அறியாத தகவல்களோடு சேர்த்து படைத்த குறு நூல். அந்த 7 வது நிழற்ச்சாலைக்கேச் சென்று குடிப்பெயர்ந்து வாசித்துப்பாருங்கள்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
bottom of page