உ சொல்றியா உ ஊ சொல்றியா
₹85.00Price
Genre : Breezy -Feel good- Family comic Drama
Pages : 42
Language : Tamil
DOR : 14/01/2022 - Pongal
Description : ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் , கொரணா, மாஸ்க் என அன்றாட வாழ்வில் இவ்வருடமும் (2022) தொடர்கிறது. தொற்றுக் காரணமாக ஊரடங்கும் பல கட்டுபாடுகளும் அமலில் இருக்க, இவ்வருடத்தின் முதல் பண்டிகையான உழவர் திருநாளாம் பொங்கல் பெருநாளில் சென்னை நகரத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் அடைப்பட்டும் ஓடிக்கொண்டும் இயங்கும் இயந்திர நகர வாழ்க்கையில் வாழும் ஒரு இளைஞனும் இளைஞியும் வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்க அவ்விருவருக்கும் அந்நாளில் நிகழும் உரையாடலும், மற்றும் அவர்களை சார்ந்த , சுற்றியிருக்கும் மாந்தர்களும், என சில கற்பனை கதைப் போக்கிலும் சொல்லும் எனது இந்த 13வது சிறுகதை - "உ சொல்றியா உஊ சொல்றியா".
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.