top of page
கோளிலியப்பன்டீஸ்டால(KOLLILIYAPPAN TEA STALL)

கோளிலியப்பன்டீஸ்டால(KOLLILIYAPPAN TEA STALL)

₹75.00Price

       ORDERNOW-BUY 

 

Genere : Village ,emotional drama

pages : 44

DOR : 29/11/2020

Description : வெயிலோ , மழையோ , பனியோ, தேநீர் என்றுமே இனிமையானது தான் .அதுபோல டீகடைகளும் இதமான இனிமையான நினைவுகளை தரும் நினைவிடம்தான் . குறிப்பாக, ஊர்பக்கமாக இருக்கும்டீ கடையில் ,டீ குடிப்பதோடு  மட்டுமில்லாமல்,பேப்பர் படிக்கவும் ,கடையின் பெஞ்சில் உட்கார்ந்து நாட்டு நடப்புகளை பேசுவதும், அரட்டை  அடிப்பதும் எனக் கலைகட்டும் , சில நினைவலை களையும் வருடச் செய்யும் . அவ்வாறு உள்ள கோளிலியப்பன் டீ ஸ்டால்அங்கு வரும் மாந்தர்கள்.அந்த கடை அமைந்துள்ள கிராமத்தில் அமையவிருக்கும் கார்ப்பரேட் திட்டம் , மனித வாழ்க்கையின் நிலையின்னாமை எனப் புனையப்பட்ட கற்பனைச்சிறுகதை .

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
bottom of page