தோசையின் இசை ( DOSAIN ISAI )
₹77.00Price
Genre : Musical,Motivational, Lockdown relaxation, Fiction drama
Language: Tamil
DOR : 3/09/2020
Pages : 46Description :நட்சத்திர உணவகங்களில் இல்லாத சுவையானது, அன்பும், கனவும், வறுமையும் சுமந்து பரிமாறும் ரோட்டோர உணவகங்களில் (கையேந்திப்பவன்) இருக்கும் . அவ்வாறு ஒரு கையேந்திப்பவன் வைத்திருக்கும் ஒரு பெண் மற்றும் அங்கு உணவருந்த வரும் ஒரு இளைஞன் என இவ்விருவர் மற்றும் இவர்களைச் சார்ந்த நபர்கள் என , லாக்டவுன் தளர்வுகளுள்ள சூழலில் இயங்குமாறு அமைக்கப்பட்ட இச்சிறுகதையில் தோசையும் ஓர் அங்கமாக வாழ்வின் இசைப்பாடலைப் பாடிச்செல்கிறது . யார் அந்த இருவர்?, யார் அந்த நபர்கள் ? என இசையும், வாழ்வியலுமாய் செல்லும் ஒரு எளிய சிறுகதை தான் இந்த தோசையின் இசை.
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.