நாலு ரோட்டு நிழலகம் (4 ROATU NIZHALAGAM)
Genre : Village drama
Language: Tamil
Price: 80 Rs
Pages: 55
DOR: 2/11/2020Description: பேருந்துப் பயணம் போல தான் பேருந்திற்குக்காக காத்திருப்பும், சில நினைவலை களையும் பல கதையலை களையும் மனதில் வருடிச் செல்லும். அவ்வாறு பேருந்து காத்திருப்புக்காக கட்டப்பட்டுள்ள பல நிழலகங்கள் பாரமாரிப் பின்றியும் ,பயன்பாட்டிற்கு வராமலும், மற்றும் பல தேவையற்றச் செயல்கூடாரங்களாக உள்ளன. அப்படியொரு நிழலகம் உள்ள நம்பிக்கைப்பட்டி கிராமம் மற்றும் அதன் பிராதான நான்கு வழிச்சாலை எனச் சுற்றி இயங்கும் ஒரு யதார்த்த கிராமியச் சிறுகதை. காதலும், ஏக்குமும், துக்கமும், வெற்றியும் ,மகிழ்ச்சியும் எனக் கலந்தக் கலவையாய் உள்ள இக்கதை எதைப் பற்றியது? யாரைப் பற்றியது ? என்பதை, நிழலகத்தின் நிழலில் இளைப்பாற வாசிக்க இந்த நாலு ரோட்டு நிழலகத்தை நிங் கரம் ஒப்படைக்கின்றேன்.