"பா" க ச ம
₹70.00Price
‘பா ' என்பது கவிதை மற்றும் செய்யுள் வடிவத்தைக் குறிக்கும் சொல்
இந்த பா க ச ம ஆனது
க - கற்பனை காதலி/ காதல்/காதல் - பேருந்து பயணம்
ச -சமூகம் / சமூக வலைத்தளம் /சகவாசம் (நட்பு)
ம - மழை ரயில் பயணம் / மனிதம் / மரம்
என ‘ க ச ம ‘ வில் நான் தொகுத்த பா (கவிதைகளின்) தொகுப்பு ஓவ்வொரு கரத்தில் 5 என மொத்தம் 15 தொகுதிகளின் (கவிதை/பா) தொகுப்பு எனது இந்த 15வது புதினம் !
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.