top of page
பூம்பலக்கு பொன்னுத்தாய் (POOMBALAKKU PONNUTHAI )

பூம்பலக்கு பொன்னுத்தாய் (POOMBALAKKU PONNUTHAI )

₹70.00Price

  ORDER NOW/ BUY  

 

Genre : Rural Family Drama

pages : 48

Language : Tamil

DOR : 09/07/2021

Description : இன்றும் பல கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்களே மருத்துவர்களாக முடிந்த வரை உயிர் காக்கும் பணியை செய்கின்றனர். அவ்வாறு , அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிப்புரியும் பூம்பலக்கு எனும் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுத்தாய் எனும் பெண்ணின் வாழ்க்கைப் பயணம் தான் இக்கதை . அவள் குடும்பம் எதிர்கொண்டப் பிரச்சனைகள் , அதனால் பிரியும் குடும்பம் , மேலும் செவிலியராய் அவளின் பயணம் ,ஜாதியக் கொடுமை , நிகழ்கால உண்மை நிகழ்வுகள் என பல கோணங்களில் செல்லும் ஓர் யதார்த்த ஜனரஞ்சகமான கிராமியக் குடும்ப கதை .

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
bottom of page