top of page
மின்சார மெமரீஸ் (MINSARA MEMORIES)

மின்சார மெமரீஸ் (MINSARA MEMORIES)

₹73.00Price

ORDER NOW/BUY

 

Genere : Fiction -Travel -Emotion

pages : 47

DOR : 15/06/2021

Description : ஏப்ரல் 2, 1931 அன்றைய தினம் மதராஸ் கவர்ணர் சர் ஜார்ஜ் ஃபெட்ரிக் ஸ்டென்லி என்பவரால் மெட்ராஸ் பீட்ச் முதல் தாம்பரம் இடையிலான முதல் புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது . பின்னர் , மே 11 அன்று பொதுமக்கள் பயண்பாட்டிற்கு வந்தது . அன்று முதல் சென்னை யின் மக்களின் வாழ்வில் ஓர் அங்கமான புறநகர் மின்சார ரயில் பயணத்தை அடிநடையாய் வைத்து எனது மெமரீஸ் (கற்பணைக்கு) எழுத்து வடிவம் கொடுத்து புனையப்பட்ட எனது மற்றுமொரு குறுகதை தான் இந்த " மின்சார மெமரீஸ் ". நாம் பயணத்தில் கடந்த அந்த மாந்தர்களின் கதையே இந்த மின்சார மெமரீஸின் பயணம்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
bottom of page